For Daily Alerts
Just In
இஸ்ரேல் செயற்கைகோளை ஏவியது பிஎஸ்எல்வி!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.17 மணிக்கு இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது. ஆரஞ்சு நிற புகையைக் கக்கிக் கொண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி.
போலாரிஸ் செயற்கைக் கோளை திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் அது செலுத்தியது.
இன்று காலை ராக்கெட் ஏவப்பட்டபோது இந்திய விண்வெளி ஆய்வுக் கழக விஞ்ஞானிகளுடன் இஸ்ரேல் விண்வெளிக் கழக விஞ்ஞானிகளும் உடனிருந்தனர்.
Comments
Story first published: Monday, January 21, 2008, 13:30 [IST]