தோஹா, மஸ்கட்டுக்கு தினசரி விமானம்: ஜெட் ஏர்வேஸ்
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தோஹா, மஸ்கட் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு தினசரி சேவையை தொடங்கவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், கோழிக்கோட்டிலிருந்து மஸ்கட், தோஹாவுக்கு புதிய தினசரி விமான சேவையை தொடங்க உள்ளது. இந்த சேவை வரும் 23ம் தேதி (புதன்கிழமை) முதல் துவங்க உள்ளது.
கோழிக்கோட்டிலிருந்து காலை 9-30 மணிக்கு புறப்பட்டு 11-35க்கு மஸ்கட்டை சென்றடையும். மஸ்கட்டிலிருந்து அதிகாலை 2-30 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு கோழிக்கோடு வந்தடையும்.
இதே போல் கோழிக்கோடிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு தோஹா சென்றடையும். காலை 10 மணிக்கு தோஹாவிலிருந்து புறப்பட்டு மாலை 4-55க்கு கோழிக்கோடு சென்றடையும்.
இந்த விமான சேவை செவ்வாய், சனிக்கிழமைகளை தவிர வாரத்தில் 5 நாட்களும் செயல்படும்.
செவ்வாய், சனியன்று 1 மணி நேரம் தாமதமாக தோஹாவுக்கு புறப்படும்.
அதே நாளில், கொச்சி - மஸ்கட், மும்பை - தோஹா ஆகிய புதிய விமான சேவைகளும் தொடங்கப்படவுள்ளன.
கொச்சி - குவைத், கொச்சி - பஹ்ரைன், மும்பை - பஹ்ரைன், டெல்லி - குவைத் ஆகிய விமான சேவைகளை ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தினசரி நேரடி விமான சேவையாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications