பரபரப்பான சூழலில் நாளை கூடும் தமிழக சட்டசபை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையில் தமிழக சட்டப்பேரவையின் 2008ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
அதிமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விடுதலைப் புலிகள் ஊடுருவல், சேது சமுத்திரத் திட்டம், சிமென்ட் விலை உயர்வு, வெள்ள நிவாரணப் பணிகள், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பவுள்ளன.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கை கையில் எடுத்து பாமகவும் இடதுசாரிகளும் அரசை ஒரு கை பார்க்கவுள்ளன.
ஜெயலலிதாவை எதிர்கொள்ள எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றது, குஜராத் முதல்வர் மோடிக்கு விருந்தளித்தது ஆகிய விவகாரங்களை திமுக பயன்படுத்தவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடர் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications