சொன்னதையே சொல்லியிருக்கிறார்கள்-ஆளுநர் உரை குறித்து விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட பல அறிவிப்புகளைத் தான் கவர்னர் உரையாக்கி இருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்த்,
தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட பல அறிவிப்புகளின் அறிக்கைகளைத் தொகுத்து, அதை ஒரு புத்தகமாக தயாரித்துள்ளனர். அதைத் தான் கவர்னர் உரை ஆக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் 3 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை என்று தானே அர்த்தம்.
வறுமையை 22 சதவீதம் ஒழித்து விட்டதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஊழலை ஒழிப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் இது அரசின் அறிக்கைகளின் தொகுப்பு. அவ்வளவு தான். தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவதை ஒழிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications