இயக்குநர் மனோஜ்குமார் அதிமுகவிலிருந்து நீக்கம்
சென்னை: திரைப்பட இயக்குநரும், இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனருமான மனோஜ்குமார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
மண்ணுக்குள் வைரம், குரு பார்வை உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மனோஜ்குமார். சில படங்களையும் தயாரித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனரான மனோஜ்குமார் அதிமுகவில் இருந்து வந்தார்.
அவரை இன்று முதல் கட்சியிலிருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டு கட்சிக்கு களங்கத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மனோஜ்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் சசிகலா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications