எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதா தான்-அதிமுக எம்பி
கோபிச்செட்டிபாளையம்: எம்.ஜி.ஆர். தனது வாழ்வில் வாரிசு என அச்சாரம் கொடுத்தார் என்றால் அவர் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் என அதிமுக ராஜ்யசபா எம்.பி. கோவிந்தராஜர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். தமது வாழ்வில் வாரிசு என அச்சாரம் கொடுத்தால் என்றால் அவர் ஜெயலலிதா தான்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அரிதாரம் பூசி நடிக்கும் நடிகரெல்லாம் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. கருணாநிதி தலைமையில் திருமணம் செய்த விஜயகாந்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
எம்.ஜி.ஆர். பெயரை சொல்ல முடியாத விஜயகாந்த் அவரைப் போல் ஆட்சியை பிடிக்க ஆசைப்படுகிறார். ஆட்சியை அவர் பிடிப்பது கனவில் மட்டும் தான் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டு அதிமுக ஆட்சி தான் வேண்டும் என தெரிந்து கொண்டுள்ளனர் என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications