கடன் தர மறுத்தவருக்கு காதுக் கடி - நண்பருக்கு காலில் கடி
Subscribe to Oneindia Tamil
புளியங்குடி: சிவகிரியில் கடன் கொடுக்க மறுத்த வாலிபரையும், அவரது நண்பரையும் கடித்து குதறிய டெய்லர் கைது செய்யப்பட்டார்.
சிவகிரி வடக்கு ரத வீதியை சேர்ந்துவர் சந்திரன். அதே பகுதியை சேர்ந்தவர் ரவி. தையல் கடை வைத்துள்ளார். இருவரும் நண்பர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு ரவி, சந்திரனிடம் ரூ.10 ஆயிரம் கடன் கேட்டார். ஆனால் தற்போது பணம் இல்லை என சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து சந்திரனிடம் பணம் கேட்டு வந்த ரவி ஆத்திரத்தில் சந்திரனை வழிமறித்து அவரது காதை கடித்து குதறினார். இதை தடுக்க வந்த சந்திரனின் நண்பர் ராம்குமாரையும் காலை பிடித்து கடித்தார். இதில் படுகாயமடைந்த இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ரவியை கைது செய்து சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications