விமானம், விமான நிலையத்தில் கலாட்டா-பயணி கைது
சென்னை: பஹ்ரைன் விமானத்தில் வந்த பயணி குடிபோதையில் சக பயணிகளிடம் கலாட்டாவில் ஈடுபட்டார். சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் குடியேற்றத்துறை பெண் அதிகாரியிடம் முறைகேடாக நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
சென்னையைச் சேர்ந்த தங்கதுரை (29) என்பவர் பஹ்ரைனில் கூலித் தொழிலாளியாக உள்ளார். நல்ல போதையில் கல்ப் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிய இவர் பயணிகளிடம் கலாட்டா செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து பயணிகள் ஒன்று சேர்ந்து அடிக்க முயலவே அமைதியாகியுள்ளார்.
ஆனால், விமானம் தரையிறங்கியதும் குடியேற்றத்துறையினரிடம் கலாட்டா செய்தார். ஹேமாவதி என்ற பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றார்.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் அவரைப் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர் மீது குடித்துவிட்டு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications