உ.பி. குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாத தலைவர் சுட்டுக் கொலை
ஜம்மு: உ.பி.யில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்ட ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி (ஹூஜி) அமைப்பின் முக்கிய கமாண்டரான பஷீர் அகமது எனப்படும் சபாவை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.
உ.ரபி. மாநிலத்தில் கடந்த ஆண்டு நீதிமன்றங்கங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு சபாதான் திட்டமிட்டுக் கொடுத்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சபாவுக்கு வலை விரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் சபாவை 11வது தேசிய துப்பாக்கிப் படை பிரிவு மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தகவலை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் கோஸ்வாமி உறுதி செய்துள்ளார்.
சபா சுட்டுக் கொல்லப்பட்டது மிகப் பெரிய சாதனை என கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications