3வது அணிக்கு சாத்தியம் இல்லை-தா.பாண்டியன்
சேலம்: மத்தியில் 3வது அணி அமைவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாவட்ட மாநாடு சேலத்தில் நடைபெற்றது. அதில் தா.பாண்டியன் பேசியதாவது,
இந்தியா வெளியுறவு கொள்கையை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டது. யுரேனியம் வாங்குவதற்காக பாதுகாப்பையும் விட்டு கொடுத்துள்ளது. சென்குப்தா குழு மற்றும் டாக்டர் பட் நாயக் அறிக்கை இந்தியாவில் 70 கோடி மக்கள் தினசரி ரூ.20 சம்பளத்திற்கு உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் விலைவாசி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்பு தான் உயரும். ஆனால் தற்போது அதற்கு முன்பே உயர்ந்துள்ளது.
மத வாத கட்சிகள் ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ்க்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணி உருவாகும் சூழ்நிலை தற்போது இல்லை.
கம்யூனிஸ்ட கட்சியின் 2008ம் ஆண்டு முழக்கம் குடும்பத்திற்கு பட்டாவுடன் கூடிய வீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications