ராமேஸ்வரத்தில் பிரபாகரன் ஊடுறுவியதாக வதந்தி!
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ராமேஸ்வரத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக வெளியான தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இலங்கையில் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் கடுமையாக சண்டை போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ராமேஸ்வரத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக நேற்று திடீரென தகவல் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவருடன், புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் வந்துள்ளதாகவும் செய்தி பரவியது. ராமேஸ்வரம் வந்த பிரபாகரன் அங்கிருந்து கோவை போய் விட்டதாகவும், அங்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் செய்தி கூறியது.
ஆனால் இது வெறும் வதந்தி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு பிரபாகரனின் மனைவி மதிவதனி ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளதாக வதந்தி பரவியது நினைவிருக்கலாம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications