'நானோ' வாங்க கடன் தரும் டாடா!
மும்பை: ரூ. 1 லட்சம் விலை கொண்ட நானோ கார்களை வாங்க, வாடிக்கையாளர்களுக்கு டாடா நிறுவனமே கடனுதவி செய்யவும் திட்டமிட்டுள்ளதாம்.
செப்டம்பர் மாதம் முதல் இது விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கான புக்கிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் இந்த வகை கார்களை வாங்க விரும்புவோருக்கு டாடா நிறுவனமே குறைந்த வட்டிக்கு கடனுதவியையும் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாம்.
இந்த வட்டி, மோட்டார் சைக்கிள் வாங்க அளிக்கப்படும் கடன்கள் மீதான வட்டிக்கு சற்றே அதிகமாகவும், அதேசமயம் சாதாரண கார்களுக்கு விதிக்கப்படும் வட்டிக்கு சிறிது குறைவாகவும் இருக்குமாம்.
நடுத்தர மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் உதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மேலும் ஐ.சி.ஐ.சி.ஐ, ஸ்டேட் பாங்க், எச்.டி.எப்.சி வங்கி போன்றவற்றுடனும் நானோ கார் கடன் திட்டம் குறித்து டாடா விவாதித்து வருகிறது.
முதலாண்டில் 65,000 கார்களையும் அடுத்த ஆண்டில் 1.8 லட்சம் கார்களையும் அதற்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 2.10 லட்சம் கார்களையும் தயாரித்து விற்க டாடா திட்டமிட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications