லக்னெள: ரயில்கள் மோதல், டிரைவர் பலி; 28 பயணிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
கெளசிநகர் (உத்தரப்பிரேதசம்): லக்னெள அருகே இன்று காலையில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் ராக மோதிக் கொண்டதில் ரயில் டிரைவர் பலியானார். 28 பேர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலம் தர்பங்கா என்ற இடத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஜன்நாயக் எக்ஸ்பிரஸ், உத்தரப்பிரதேசம் கெளசிநகர் மாவட்டத்தில் கோதர்வார் ரயில் நிலையத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பயணிகள் ரயிலின் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். 28 பயணிகள் சிறு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஜன்நாயக் எக்ஸ்பிரசின் 2 பெட்டிகள் சேதமடைந்தன.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ரயில் விபத்தால் அப்பகுதியில் இன்று காலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications