அண்ணா நினைவு நாள்: கருணாநிதி தலைமையில் பேரணி
சென்னை: அறிஞர் அண்ணாவின் 39வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதல்வர் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடக்கிறது.
இதுகுறித்து வடசென்னை, தென்சென்னை திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறிவுலக மேதை, நம்மை ஆளாக்கிய அண்ணன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நமக்குத் தந்த ஆசான், திமுகவை உருவாக்கிய அறிஞர் அண்ணாவின் 39வது நினைவு தினம் பிப்ரவரி 3ம் தேதி வருகிறது.
அன்றைய தினம் முதல்வர் கருணாநிதி தலைமையில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் பிப்ரவரி 3ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதற்கு முன்னதாக அமைதிப் பேரணி வாலஜா சாலியில் உள்ள சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் சென்றடையும்.
இந்தப் பேரணியில் திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications