பை ஏற்படுத்திய பரபரப்பு
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரவுசிங் சென்டரில், கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை டி.எச். சாலையில், இண்டர்நெட் மையம் நடத்தி வருபவர் மகேஷ் (வயது 26). நேற்றிரவு சுமார் 10.45 மணியளவில் மையத்தை மூட முற்பட்டபோது, கதவு அருகே ஒரு பை இருப்பதை பார்த்தார்.
அதில் ஏதோ இயந்திரம் இருப்பது போல அவருக்குத் தோன்றியது. இதனால் பயந்து போன அவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்லமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பையை சோதனையிட்டார்.
அதில் தரையை சுத்தம் செய்யும் வேக்வம் கிளீனர் இருந்ததை கண்டதும் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மக்கள் கூடி விட்டனர். இந்தப் பையை யார் விட்டுச் சென்றது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications