நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அறவே இல்லை: ராமதாஸ்
சென்னை: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அறவே இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உரிய பிரதி நிதித்துவம் வழங்கக் கோரி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அறவே இல்லை. அமெரிக்காவில் உள்ளது போல இங்கும் நீதிபதிகள் நியமனத்தில் பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குறைந்தப் பட்சம் 5 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.
இது முதல் கட்ட போராட்டம் தான். அடுத்த கட்டமாக நீதிமன்ற பணிகள் முடங்கும் வகையில் போராட்டம் அமையும் என்றார் ராமதாஸ்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications