வ.உ.சி, திலகர் பயங்கரவாதிகளா?: டிஎன்பிஎஸ்சி கேள்வி தாளில் விபரீதம்
மதுரை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பயங்கரவாதிகள் என்ற கேள்வியைக் கேட்டு பதில் வரிசையில் திலகர், வ.உ.சி, கோகலே ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 3,368 டைப்பிஸ்ட்கள், மற்றும் 507 சுருக்கெழுத்தர்களை தேர்வு செய்ய குரூப் 4 தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்த தேர்வை சுமார் 40,000 பேர் எழுதினார்கள்.
தேர்வுக்கான வினாத்தாளின் 20வது பக்கத்தில் 'ஏ' வரிசை கேள்வி ஒன்றில் கீழ் காணுபவர்களில் பயங்கரவாதி யார் என்று உள்ளது. அதில் பதில் செய்யும் வரிசையில் பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரனார், கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் பெயர்கள் இருந்தன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்டத்தின்போது மிதவாதப் போக்கு கொண்ட தலைவர்களுக்கு எதிராக தீவிரப் போக்குடன் போராடுவதே சரி என்று குரல் கொடுத்தவர் தான் திலகர்.
கேள்வியைக் கேட்கும் போது சுதந்திரப் போராட்டத்தில் என்ற வார்த்தையையும் சேர்த்து தீவிர போக்கு காட்டியவர் அல்லது தீவிர போராட்டத்தை கையாள வேண்டும் என்று கூறியவர் யார் என்று கேட்டிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.
ஆனால், மொட்டையாக பயங்கரவாதி என்று கேட்டு வைத்துள்ளதால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications