மேற்கு வங்கத்தில் மிக்-27 விழுந்து நொறுங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு வங்கத்தில் இந்திய விமானப் படைக்குச் ெசாந்தமான மிக்-27 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது. பைலட்டின் நிலை என்னவானது என்று உடனடியாகத் தெரியவில்லை.
மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஹசிமரா விமான தளத்தில் இருந்து இன்று பகல் 12.40 மணிக்கு அந்த விமானம் வழக்கமான பயிற்சிக்காக கிளம்பியது. ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.












Click it and Unblock the Notifications