மாணவிகளை கிண்டல் செய்த திமுக கவுன்சிலர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: மாணவிகளை கிண்டல் செய்த திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த மயிலாடியைச் சேர்ந்த நடராஜன் (43) பேரூராட்சி திமுக கவுன்சிலராக உள்ளார்.
இவர் அப்பகுதியில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், மற்றும் டியூசனுக்கு செல்லும் மாணவிகளை கிண்டல் செய்து வந்தார். இவரது தொல்லை எல்லை மீறவே மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதில் சில பெற்றோர்கள் மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த கவுன்சிலர் மீது உடனே நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார்.
இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் நடராஜனை கைது செய்தனர்.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications