கேரளாவில் பேருந்து விபத்து: 60 மாணவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
வயநாடு: கேரள மாநிலத்தில் மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 60 மாணவர்கள் காயமடைந்தனர்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கல்லுவயல் என்ற இடத்தில் இன்று காலை தனியார் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவ-மாணவிகள் சென்ற பேருந்து ஒரு திருப்பத்தில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 60 மாணவ-மாணவிகளும் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு வயநாடு மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அதே பள்ளியை சேர்ந்த பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்தை மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications