அஇசமக கொடியேற்று விழாவில் கோஷ்டி மோதல்-அடிதடி
நெல்லை: முளைத்து மூன்று இலை கூட விடாத நடிகர் சரத்குமாரின் புதிய கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொடியேற்று விழாவில் கட்சி நிர்வாகிகளுக்கிடையை திடீரென்று கோஷ்டி மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்தது.
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் அஇசமக சார்பில் கொடியேற்று விழா நடந்தது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சேவியர் கலந்து கொண்டு கொடியேற்றினார். இதற்கான அழைப்பிதழில் அதே ஊரை சேர்ந்த ஜசக் என்பவரின் பெயர் இடம் றவில்லை. அதனால் ஐசக் தனது பெயரை ஏன் போடவில்லை என தட்டிக் கேட்டார்.
இதனால் இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் மோதலில் முடிந்தது. இதில் முருகேசன் என்பவரை ஐசக் கோஷ்டியினர் தாக்கினர். பதிலுக்கு முருகேசனுக்கு ஆதரவாக வீரபெருமாள் என்பவர் உள்பட 3 பேர் சேர்ந்து ஐசக்கை தாக்கினர்.
இதைத் தொடர்ந்து இரு கோஷ்டியினரும் அடித்துக் ெகாண்டு ரோட்டில் உருண்டனர்.
இதில் பலத்த காயமடைந்த ஐசக் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் குறித்து தாழையத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications