3213 கி.மீட்டர் நெடுஞ்சாலைகள் 4 வழி சாலைகளாகிறது
சென்னை: தமிழகத்தில் உள்ள 3213 கிலோ மீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகளாக அகலமாக்கப்படும் என்று மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் எம்.பி.சாமிநாதன் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரன் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழகத்தில் மொத்தம் 4480 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் இருக்கிறது. அதில் 3213 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் நான்கு வழிப் பாதைகளாக மேம்படுத்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்தப் பணியை மேற்கொள்ளும்.
இதில் சில 6 வழிப்பாதைகளாக மாற்றப்பட உள்ளது. மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் இரு வழிப் பாதை நான்கு வழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது.
இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும் என்றார்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications