மண்ணெண்ணை குடித்த குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து வாயில் வைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், காளத்திமடத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி பத்ரகாளி. இவர்களது பத்துமாத ஆண் குழந்தை மகேந்திரன்.
2 நாட்களுக்கு முன்பு மகேந்திரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மண்ணெண்ணை இருந்த பாட்டிலைப் பார்த்தான்.
அதை பால் பாட்டில் என நினைத்து விட்ட அவன் எடுத்து வாயில் வைத்து குடித்து விட்டான். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே மகேந்திரன் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.
இதைப் பார்த்துப் பதறிய பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது அந்த பச்சைக் குழந்தை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications