மு.க. அழகிரி பிறந்த நாள்: 57 ஜோடிகளுக்கு இலவச கல்யாணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் 57வது பிறந்த நாளையொட்டி மதுரையில் நேற்று மதுரை மாவட்ட திமுக சார்பில் 57 ஏழை ஜோடிகளுக்கு இலவச கல்யாணம் செய்து வைக்கப்பட்டது.
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் மைதானத்தில் இதற்காக போடப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் இந்த இலவசக் கல்யாணம் நடந்தது.
மு.க.அழகிரி நேரில் கலந்து கொண்டு அனைத்து மணமகன்களுக்கும் தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான திமுக முன்னணியினர், நிர்வாகிகள், பெரும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஜோடிக்கும் குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications