சென்னையில் மீண்டும் வாயுக் கசிவு-மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil

கடந்த டிசம்பர் 6ம் தேதியன்று இதே பகுதியில் உள்ள சென்னை பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து (சிபிசிஎல்) வாயுக் கசிவு ஏற்பட்டு பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றும் வாயுக் கசிவு ஏற்பட்டது. போலீசார் நடத்திய ஆய்வில் மணலியில் உள்ள ஒரு உரத் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து உரத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாயுக் கசிவால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
More From
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications