ராமதாஸ் விழாவில் பாமகவினர் அடிதடி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராமதாஸ் கலந்து கொண்ட விழாவில் பாமக தொண்டர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை பாமக செயலாளராக இருந்தவர் தரணி ரமேஷ். இவர் மீது தொடர்ந்து பல புகார்கள் வந்ததால் இவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில் புதுக்கோட்டை அருகில் உள்ள கீரமங்கலத்தில் பாமக மாநில மகளிர் சங்கச் செயலாளர் சீத்தா லட்சுமி இல்ல விழாவில் கலந்து கொள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வந்தார்.
தரணி ரமேசும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். அப்போது குன்னண்டார் கோவில் ஒன்றியச் செயலாளர் மாரிமுத்துவுடன் வந்த சிலரை தரணி ரமேஷின் ஆட்கள் தாக்கினர்.
இதையடுத்து இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த மாரிமுத்துவின் ஆட்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications