தமிழ்ப் புத்தாண்டு-தமிழக அரசுக்கு விஷ்வ இந்து பரிஷத் கெடு
மதுரை: தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 20ம் தேதி முதல் ஆர்பாட்டம் நடத்தப்படும் என விஷ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் தலைமையில் நடந்தது.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய பண்பாடு சின்னமாக அறிவிக்க வேண்டும்.
மலேசியாவில் உள்ள இந்து தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் லோக்சபாவிலும், தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் இந்த தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெறக் கோரி வரும் 20ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications