அதிகாரிகள் தூண்டுதலால் அப்பாவிகள் மீது வழக்கு - ராம. கோபாலன்
நெல்லை: தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் உயரதிகாரிகளின் தூண்டுதலினால் அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளதாக இந்து முண்ணனி அமைப்பாளர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் குமார் பாண்டியன் சகோதரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து இந்து முண்ணனி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியதாவது, இந்த கைது நடவடிக்கை எதிர்பார்த்ததுதான். இந்து அல்லாத ஒரு உயரதிகாரியின் தூண்டுதலின் பேரில் அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக போலீசாரின் இந்த ஜோடனை வேலை நடந்தது. தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் வைத்து அவர்களை சித்ரவதை செய்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அலுவலகம் அருகே உள்ள கடைகாரர்களை விசாரிக்குமாறு கூறினோம். ஆனால் அவர்களிடம் சரியாக விசாரிக்கவில்லை. தவறான கைது நடவடிக்கை முலம் காவல்துறை மீது அவநம்பிக்கை ஏற்படும்.
அரசு முஸ்லிம்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு பொய் என்று நிருபிக்கப்படும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications