பாஜகவில் மீண்டும் சேர மாட்டேன்-உமா பாரதி
Subscribe to Oneindia Tamil
சட்னா (மத்திய பிரதேசம்): பாஜகவில் மீண்டும் சேர மாட்டேன் என பாரதீய ஜன்சக்தி தலைவர் உமா பாரதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விரைவில் மத்தியப் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் உமா மீண்டும் பாஜகவில் சேரவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதை உமா மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,
பாஜகவில் வாஜ்பாய், அத்வானி பேச்சைக் கேட்கவே ஆளில்லை. மேலும் இந்துத்வாவையும் பாஜக கைவிட்டு நெடுநாட்களாகிவிட்டன. மக்களுக்கு தரப்பட்ட உறுதிமொழிகளை பாஜக நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது.
என்னை மத்தியப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து திட்டமிட்டு சதி செய்து நீக்கினர். பின்னர் வேறு வழியில்லாமல் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக என்னை அறிவித்து தேர்தல் சந்தித்தனர் என்றார் உமா.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications