விமான நிலையத்தில் சிக்கிய ரூ. 30 லட்சம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இரண்டு பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 30 லட்சம் பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கோவையிலிருந்து நேற்று இரவு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் ரமேஷ் (40), வெங்கடேஷ் (27) ஆகிய இருவர் சென்னை வந்தனர். அவர்கள் பெருமளவு பணத்துடன் வருவதாக வருமான வரித்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலையத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவர்களைப் பிடித்து விசாரணை மற்றும் சோதனை நடத்தினர்.அப்போது அவர்கள் வைத்திருந்த ரூ. 30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்தப் பணத்திற்கு அவர்களிடம் கணக்கு எதுவும் இல்லை.
தாங்கள் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், தொழில் நிமித்தம் இந்தப் பணத்தைக் கொண்டு வந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர்.
பின்னர் இருவரும் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். விமான நிலைய போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications