சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கும் பிஎட் மாணவர்கள்
தென்காசி: தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 9 மாதங்கள் கடந்தும் சான்றிதழ் கிடைக்காததால், தென்காசி பிஎட் கல்லூரி மாணவர்கள் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் மனு அளித்தனர்.
தென்காசி அருகே நல்லமணி யாதவ் பிஎட் கல்லூரி உள்ளது. இந்த நிர்வாகத்தின் சார்பில் கலைக்கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் ஒரே வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2005-06ம் கல்வி ஆண்டில் துவக்கப்பட்ட பிஎட் கல்லூரிக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் இணைப்பு கேட்டு விண்ணபித்தது. பல்வேறு காரணங்களால் இணைப்பு கிடைக்காமல் போனது.
இதையடுத்து அந்த ஆண்டு கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பரில் 100 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியிடபட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சான்றிதழ் கிடைக்காத 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தர் சிந்தியா பாண்டியனை சந்தித்து மனு அளித்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட அவர் கல்லூரி தொடர்பான வழக்கு நடந்து வருவதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications