தென்காசியில் ஆயுதங்கள் பதுக்கிய 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசியில் சமீபகாலமாக நடந்து வரும் மதரீதியிலான கொலைகள் தொடர்பாக போலீசார் பலரை கண்காணித்து வருகின்றனர். இரண்டு தரப்பினரிடையே உணர்வுகளை துண்டுவிடும் சிலரை அழைத்து எச்சரித்தும் வருகின்றனர். பல இடங்களில் போலீஸ் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் தென்காசி அருணாச்சலபுரம் தெருவை சேர்ந்த கலைஞர் என்ற சங்கர், மலையான் தெருவை சேர்ந்த முருகன் என்ற வைரம், சுடலை மகன் லிங்கம், மைதீன் மகன் ரகுமான், செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தீவான் மகன் அமீர்ஜான் ஆகிய 5 பேர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசியில் நடந்த 6 பேர் கொலை சம்பவத்தில் இவர்களில் சிலருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications