சென்னைக்கு வரும் எதிஹட் ஏர்வேஸ்
Subscribe to Oneindia Tamil
துபாய்: அபுதாபியைச் சேர்ந்த எதிஹட் ஏர்வேஸ் நிறுவனம் சென்னை உள்பட மேலும் நான்கு இந்திய நகரங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்துகிறது.
இதுதொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதன் இறுதியில் சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, கோழிக்கோடு ஆகிய நான்கு நகரங்களுக்கு எதிஹாட் ஏர்வேஸ் தனது விமான சேவையை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவை எந்தெந்த தினங்களில், எந்த நேரங்களில் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து தற்போது எதிஹட் ஏர்வேஸ் நிறுவனம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications