முதல்வர் கருணாநிதியின் டெல்லி பயணம் திடீர் ரத்து

முதல்வர் கருணாநிதி இன்று பிற்பகல் 1.30 மணி விமானத்தில் டெல்லி செல்வதாக இருந்தார்.
நாளை மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியாவுடன் தமிழகத்திற்கு இந்த ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விருந்தார்.
மேலும், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகியோரையும் சந்திக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அவருடைய உடல்நலன் கருதி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களாக சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், முதல்வரை ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுரை கூறியதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு பதிலாக நிதி அமைச்சர் க.அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் குழு டெல்லி செல்கிறது. அவர்கள் திட்டக்கமிஷன் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications