மகரிஷி மகேஷ் யோகியின் உடல் தகனம்
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: நெதர்லாந்தில் மரணமடைந்த ஆழ்நிலை தியான குரு, மகரிஷி மகேஷ் யோகியின் உடல் அலகாபாத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
ஆழ்நிலை தியானத்தை மேற்கத்திய நாடுகளில் புகழ் பெறச் செய்த மகரிஷி மகேஷ் யோகி நெதர்லாந்து நாட்டின் விலோடிராப் நகரில் கடந்த 6ம் தேதி (புதன்கிழமை) இயற்கை எய்தினார். அவரின் வயது 91.
அவரது உடல் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அலகாபாத்தில் உள்ள இந்துக்கள் புனிதமாக கருதும் சங்கம் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் யோகியின் சீடர்கள் மந்திரம் ஓத மகேஷ் யோகியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications