நாளை இந்தியா வரும் ரஷ்ய பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரஷ்யப் பிரதமர் விக்டர் சுப்கோவ் நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
இரு நாட்டு உறவுகள், ராணுவ உதவி, அணு சக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆண்டை இந்தியாவில் ரஷ்ய ஆண்டாக அந் நாட்டு அரசு கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டங்களையும் சுப்கோவ் துவக்கி வைக்கவுள்ளார்.
இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கவுள்ள விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்க்ஸ்கோவை வாங்குவதில் நீடித்து வரும் சிக்கல்களை சுப்கோவின் பயணம் தீர்க்கும் என்றும் தெரிகிறது. இந்தக் கப்பலை குறைந்த விலைக்குத் தர ரஷ்யா தயாராக இருந்தது.
ஆனால், பின்னால் இதன் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டது. இந்த விலை உயர்வை இந்தியா ஏற்கவில்லை. இதனால் பிரச்சனை நிலவி வருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications