இந்திய விமானப் படைக்கு அமெரிக்க சரக்கு விமானங்கள்
Subscribe to Oneindia Tamil

காந்தி நகரில் விமானப் படையின் தென் மேற்கு தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசிய விமானப் படைத் தலைவர் எப்.எச்.மேஜர் கூறுகையில்,
ஹெர்குலிஸ் ரக விமானங்கள், ரேடார்கள், தரையிலிருந்து விண்ணை நோக்கி பாயும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹெர்குலிஸ் விமானங்கள் விரைவில் இந்தியா வந்து சேரும்.
மேலும் அடுத்த தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் இணைந்து இந்த விமானத்தை உருவாக்கவுள்ளனர்.
விமானப் படை மிக ேவகமாக நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications