காதலர்களுக்கு தாலிக் கயிறு-இந்து முன்னணி நூதனப் போராட்டம்

இதுகுறித்து இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ரவி பாலன் கூறுகையில், காதலர் தினம் நமது நாட்டு கலாச்சாரம் அல்ல. மாறாக, நமது நாட்டுக் கலாச்சாரத்தை சீரழிக்க வந்த கொண்டாட்டம் இது.
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, காதலர்களிடம் தாலிக் கயிற்ரை அன்பளிப்பாக வழங்கி, கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தவுள்ளோம். இதற்காக 500 மஞ்சள் கயிறுகளை வாங்கி வைத்துள்ளோம்.
காதலர் தின கொண்டாட்ட தடுப்புக் கமிட்டிகளையும் நாங்கள் அமைத்துள்ளோம். பொது இடகளில் காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்தால் அவற்றை நாங்கள் தடுப்போம்.
காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில், பொது இடங்களில் இளைஞர்களும், இளம் பெண்களும் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸில் ஒப்படைப்போம் அல்லது அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுப்போம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications