வேலூர் தங்க கோவிலுக்கு செல்லும் கருணாநிதி
சென்னை: வேலூரில் கட்டப்பட்டுள்ள தங்க கோவிலுக்கு முதல்வர் கருணாநிதி அடுத்த வாரம் செல்கிறார்.
ரூ. 300 கோடியில் 1.5 டன் தங்கத்தால் கட்டப்பட்டுள் ஸ்ரீ லட்சுமி நாராயணி அம்மன் கோவிலுக்கு வரும் 16ம் தேதி கருணாநிதி செல்வார் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீபுரம் என்ற இடத்தில் 31 வயதான ஸ்ரீ சக்தி அம்மா என்பவர் உருவாக்கியுள்ள கோவில் இது. கட்டப்பட்ட சில மாதங்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்களை இந்தக் கோவில் ஈர்த்துவிட்டது.
குழந்தைகள் நலத் திட்டத்துக்காக இந்த கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ நாராயணி பீடம் வழங்கவுள்ள நிதியுதவியைப் பெற கருணாநிதி செல்கிறார்.
கடந்த ஆண்டு சாய் பாபா, கருணாநிதியை சந்தித்தார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் மாபெரும் திட்டத்துக்கு பாபா செய்த உதவிக்காக அவுருக்கு நடந்த பாராட்டு விழாவில் கருணாநிதி பங்கேற்றார். அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்த மாதா அமிர்தனந்தமயி பங்கேற்க நிகழ்ச்சியிலும் கருணாநிதி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் குழந்தைகள் நலத் திட்டத்துக்கு நாராயணி பீடம் வழங்கும் உதவியைப் பெற அங்கு செல்கிறார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications