திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி விழா தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் மாசி திருவிழா இன்று தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.
இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5 முதல் 5.30 மணிக்குள் மாசித்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொடடி விழா நாட்களில் தினமும் காலையும், இரவும் சுவாமி, அம்பாளின் வீதியுலா நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப் 15ம் தேதி இரவு 7 மணிக்கு மேலக்கோவிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறும்.
7ம் திருவிழாவான பிப் 17ம் தேதி அதிகாலை சண்முகபெருமானின் உருகுசட்ட சேவையும் நடைபெறும். மாலை 4.15க்கு சண்முகபெருமானின் சிவப்பு சாத்தி வீதியுலாவும், பிப் 18ம் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி வீதியுலாவும் 12 மணிக்கு மேல் பச்சை சாத்தி வீதியுலாவும் நடைபெறும்.
10ம் திருவிழாவான பிப் 20ம் தேதி தேராட்டம் நடக்கிறது. 21ம் தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications