தொண்டியில் வெடிபொருள் குவியல்-ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி கடற்கரைப் பகுதியில் போலீஸார் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகமான முறையில் நடமாடிய கார்மேகம் (43) என்பவரை போலீஸார் பிடித்தனர்.
அவர் வைத்திருந்த சாக்குப் பையை சோதனையிட்டபோது அதில் பெருமளவில் வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்துத. அதில் 100 டெட்டனேட்டர்கள், 83 ஜெலட்டின் குச்சிகள், 10 மீட்டர் நீளமுடைய வயர் ஆகியவை இருந்தது.
அவரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, அவற்றை மீன் பிடிப்பதற்காக கொண்டு சென்றதாக கார்மேகம் தெரிவித்தார். இருப்பினும் விடுதலைப்புலிகளுக்கு கடத்துவதற்காக அவற்றை கார்மேகம் கொண்டு சென்றாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications