மதுரை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தரத்தை உயர்த்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று பாமகவினர் மாநகர் மாவட்டத் தலைவர் அசோகன் தலைமையில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெசவாளர்கள் போராட்டம்:
இதேபோல இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், மதிச்சியம், கரும்பாலை ஆகிய பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் முற்றுகையிட்டனர்.
பின்னர் நெசவாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் ஜவகரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
நெசவாளர்களின் முற்றுகை போராட்டத்தால் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications