மதுரையில் பிபிஓ நிறுவனத்தை துவக்கியது சுந்தரம் பைனான்ஸ்

இதில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2009ம் ஆண்டுக்குள் ஊழியர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 ஆக உயரும் என இதன் நிர்வாக இயக்குனர் டி.டி.சீனிவாசராகவன் தெரிவித்தார்.
முதல் கட்டமாக இன்சூரன்ஸ் துறை சார்ந்த பணிகளை இந்த பிபிஓ கையாளும். படிப்படியாக வேறு துறைகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் கிளையை துவங்கியுள்ளதன் மூலம் சுந்தரம் பைனான்ஸ் தனது வர்த்தகத்தை ரூ. 17 கோடியில் இருந்து அடுத்த சில ஆண்டுகளில் ரூ. 30 கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சுந்தரம் பிபிஓவின் 75 சதவீத வர்த்தகம் உள்நாடுகளில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியால் தங்களுக்கு பாதிப்பு இருக்காது என சீனிவாசராகவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சுந்தரம் பைனான்ஸ் 7 பிபிஓ கிளைகளை நடத்தி வருகிறது. இப்போது தான் மதுரையில் கிளையை துவக்கியுள்ளது.
மதுரைக்கு வந்துள்ள முதல் பெரிய பிபிஓ நிறுவனமும் இதுவே.
மதுரையில் சாப்ட்வேர் பார்க்குகள் அமைக்கும் வேலைகளும் மிக வேகமாக நடந்து வருகின்றன. இங்கு தங்கள் கிளைகளைத் துவங்க டிசிஎஸ், எச்சிஎல் ஆகிய முன்னணி ஐடி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications