டிவி ஆபாசம்: பாமக மகளிர் சங்கம் போராட்டம்
சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் நடந்து வரும் பண்பாட்டுச் சீரழிவு, ஆபாசம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து சென்னையில் பாமக மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சமீபத்தில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் கலைஞர் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நடிகைகள் ஆபாசமாக உடை அணிந்து வருவது குறித்து பாமக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது நடிகைகள் நமீதா, ஷ்ரியா ஆகியோர் ஆபாசமாக உடை அணிந்து வரவிலலை என்று ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பேசினர்.
இந்த நிலையில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடந்து வரும் பண்பாட்டுச் சீரழிவு, ஆபாசம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து சென்னையில் பாமக மகளிர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் சங்கத் தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். பாமக தலைவர் ஜி.கே.மணி, எம்.பி. ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜி.கே.மணி பேசுகையில் திரைப்படங்களில் ஆபாசம் உள்ளிட்டவற்றைத் தடுக்க தணிக்கைக் குழு உள்ளது. அதேபோல டிவி நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்ய தணிக்கைக் குழு கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications