மனைவியை கற்பழித்தவனுக்கு 'கட்'
Subscribe to Oneindia Tamil
மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மனைவியைக் கற்பழித்த நபரின் ஆணுறுப்பை கணவர் 'கட்' செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரா மாவட்டம் சாதா கோட்வாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேஷ்ராஜ் சிங். இவரது மனைவியை உதய் வீர் சிங், தீப் சந்திரா ஆகியோர் பலாத்காரம் செய்து கற்பழித்து விட்டனர்.
இதனால் கோபமடைந்த தேஷ்ராஜ், உதய் வீர் சிங்கைத் தேடிப் போனார். அசதியில் உதய் வீர் சிங் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மீது பாய்ந்த தேஷ்ராஜ் சிங், உதய் வீர் சிங்கின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டினார்.
வலியால் துடித்த உதய் வீர் சிங்கை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உதய் வீர் சிங் சிகிச்சை பெற்று வருகிறார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications