நாசிக் வன்முறையில் ஒருவர் பலி
மும்பை: ராஜ் தாக்கரே கைதைக் கண்டித்து நாசிக் நகரில் வெடித்த வன்முறையில் ஒரு பொறியாளர் கொல்லப்பட்டார்.
நாசிக்கில் கடந்த 2 நாட்களாகவே மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ்களை தாக்குவது, வட இந்திய வியாபாரிகளை அடிப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த வன்முறைக்கு ஒரு பொறியாளர் பலியானார். நாசிக்கின், வடலா நகா பகுதியில் உள்ள சாய்நாத் நகரில் வசித்து வந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர் அம்பாதாஸ் தாரோவ் (53) என்பவர் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இன்னொருவர் படுகாயமடைந்தார்.
20க்கும் மேற்பட்ட மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.
நேற்று மாலையில் ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்ட பின்னர் வன்முறை மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது. இருப்பினும் அவர் ஜாமீனில் விடுதலையான பின்னர் வன்முறைச் சம்பவங்கள் படிப்படியாக குறைந்தன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications