விழுப்புரம் விபத்தில் 3 மலேசிய தமிழ் பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே டாடா சுமோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மலேசியத் தமிழர்கள் 3 பேர் உள்பட 4 பேர் பலியாயினர். இருவர் காயமடைந்தனர்.
மலேசியாவில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த வளர்மதி (45), வேணி (48), ஈஸ்வரி (28) ஆகியோர் கோலாலம்பூர் செல்வதற்காக மதுரையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு டாடா சுமோ காரில் சென்றனர்.
அதை டிரைவர் பாண்டி என்பர் ஓட்டினர். இன்று காலை விழுப்புரத்தையடுத்து பிடிகம் என்ற இடத்தில் இந்த கார் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் மூன்று பெண்களும் டிரைவரும் சம்பவ இடத்திலேேய பலியாயினர்.
அதிலிருந்த மேலும் இருவர் காயமடைந்தனர். அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications