திருச்சானூர் கோவில் ரத சேவையில் வாகனம் சரிந்து அர்ச்சகர் காயம்-பரிகார பூஜை
நகரி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடந்த சர்வ பூபால வாகன சேவையின்போது வாகனத்தை சுமக்கும் மரக்கட்டை உடைந்து வாகனம் சரிந்தது. இதில் அர்ச்சகர் காயமடைந்தார். இதையடுத்து கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ரத சப்தமி விழா நடந்தது. இதையொட்டி சர்வ பூபால வாகன சேவை நடந்தது. அப்போது வாகனத்தை சுமக்கும் மரக்கட்டை திடீரென உடைந்தது. இதனால் வாகனம் ஒருபுறமாக சரிந்து அதில் அமர்ந்திருந்த அர்ச்சகர் வேணு கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த அவர் திருப்பதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தையடுத்து உடனடியாக வாகன சேவை ரத்து செய்யப்பட்டது. விழா நாளில் வாகனம் சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இச் சம்பவத்தையடுத்து கோவிலில் பரிகார பூஜைகளும் பரிகார ஹோமமும் நடத்தப்பட்டன.
வாகனத்தின் கட்டை உடைந்தது தொடர்பாக 2 ஊழியர்களை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்டு செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications