நெருக்கும் மைக்ரோசாப்ட்-ஓடும் யாகூ
சான் பிரான்சிஸ்கோ: தன்னை விழுங்க முனையில் மைக்ரோசாப்டின் நெருக்கடியில் இருந்து தப்ப உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சி-மீடியா-எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமான நியூஸ் கார்ப்பரேசனுடன் கைகோர்க்க யாகூ முயன்று வருகிறது.
கூகுளுடன் போட்டி போட முடியாமல் திணறி வரும் யாகூவை கைப்பற்ற மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது. அதன் பங்குதாரக்களுக்கு ஒரு பங்குக்கு 34 டாலர் வரை தர மைக்ரோசாப்ட் முன் வந்துள்ளது. இதன்மூலம் ரூ.1.7 லட்சம் கோடி செலவிட்டு யாகூவை வாங்கிட மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது.
ஆனால், இந்த விலை குறைவானது என்று கூறி அதை ஏற்க யாகூ மறுத்து வருகிறது. மேலும் மைக்ரோசாப்டிடம் இருந்து தப்ப மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது யாகூ.
இந் நிலையில் ருப்பெர்ட் முர்டாச் தலைமையிலான உலகின் மிகப் பெரிய மீடியா நிறுவனமான நியூஸ் கார்பரேசன் (இது தான் பாக்ஸ் நெட்வோர்க் தொலைக்காட்சிகள், பாக்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், நேசனஸ் ஜியாக்ரபிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் உலகின் பல நாடுகளிலும் முன்னணி நாளிதழ்கள், வார இதழ்களை நடத்தி வருகிறது) நிறுவனத்துடன் யாகூ ரகசியமாக பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது.
மைஸ்ேபஸ் உள்ளிட்ட பல இன்டர்நெட் தளங்களையும் நடத்தி வரும் நியூஸ் கார்பரேசன் இதுவரை யாகூவுக்கு சாதகமான பதிலைத் தரவில்லை என்றாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
இதன்படி யாகூவின் 20 சதவீத பங்குகளை ருப்பெர்ட் முர்டாச் வாங்கலாம் என்கிறார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications