தஸ்லிமா விசாவை நீட்டித்தது மத்திய அரசு
டெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீனின் விசாவை ஒரு வழியாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வங்க தேசத்திலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வரும் தஸ்லீமாவுக்கு எதிராக இங்கும் அவ்வப்போது முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அவர் தாக்கப்பட்டார். இந் நிலையில் தஸ்லீமாவை மாநிலத்தை விட்டு வெளியேற்றியது மேற்கு வங்க இடதுசாரி அரசு.
இதையடுத்து டெல்லியில் அடைக்கலம் புகுந்துள்ளார் தஸ்லீமா. தனது விசாவை நீட்டிக்கக் ேகாரி கடந்த பல மாதங்களாக அவர் கோரி வந்தார். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில் அரவது விசாவை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் மத ஒற்றுமைக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் எதிராக தஸ்லீமா நடந்து கொள்ளாததால் விசா நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications